✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Space day : நிச்சயம் பார்க்க வேண்டிய விண்வெளி பற்றிய முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள்!

ராகேஷ் தாரா   |  05 May 2023 03:48 PM (IST)
1

2001 ஸ்பேஸ் ஒடிஸி : 2001 ஆம் ஆண்டில் பூமி எப்படி இருக்கும் என 1963 இல் கற்பனைசெய்து எடுக்கப்பட்டப் படம். இதை ஸ்டான்லீ குப்ரிக் இயக்கினார்

2

கிராவிட்டி : பரந்த விண்வெளியில் மாட்டிக்கொண்டு பூமிக்குத் திரும்பச் செல்ல முயற்சிக்கும் இருவரின் கதை.

3

காண்டாக்ட்: வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கும் இரு விஞ்ஞானிகளின் கதை.

4

இண்டர்ஸ்டெல்லார்: பூமி வாழ்வதற்கான தகுதியை இழக்க, பிரபஞ்சத்தில் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்களை தேடி தனது மகளைப் பிரிந்துச் செல்லும் தந்தையின் கதை.

5

அரைவல் : பூமியில் வந்திறங்கிய வேற்று கிரக உயிரினங்களுடன் உரையாடி அவர்களின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ள முயலும் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட கதை.

6

மார்ஷியன்: செவ்வாய்கிரகத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் திரும்பும்போது ஒருவரை மட்டும் தவறவிட்டு விடுகிறார்கள். தான் மீட்கப்படும் வரை உயிர்பிழைக்க போராடும் அந்த வீரரின் கதை இது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Space day : நிச்சயம் பார்க்க வேண்டிய விண்வெளி பற்றிய முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.