✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Sakshi Agarwal : நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்!

தனுஷ்யா   |  20 Jul 2024 01:17 PM (IST)
1

மாடலழகியாக பயணத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வாலுக்கு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2

ராஜா ராணி, காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

3

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா உலகிலும் கால் தடம் பதித்துள்ளார்

4

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி முதல் 49 நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார்

5

அடுத்தடுத்து நடிக்க ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

6

இன்று பிறந்தநாள் காணும் காக்‌ஷி அகர்வாலுக்கு ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Sakshi Agarwal : நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.