HBD Sai Pallavi: “ரௌடி பேபி” சாய் பல்லவி பிறந்தநாள் இன்று - வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!
லாவண்யா யுவராஜ் | 09 May 2024 01:27 PM (IST)
1
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி சாய் பல்லவி இன்று 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்
2
அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
3
'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சராக பிரபலமானார் சாய் பல்லவி.
4
இவர் ஜார்ஜியாவில் மருத்துவ பட்டம் பெற்றவர்.
5
ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி ஒரு சிறந்த நடன கலைஞராகவும் சாய் பல்லவி திகழ்கிறார்.
6
மேக்கப் இல்லாமல் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி.
7
தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
8
சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பும் தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.