SJ Suryah : இதுவரை இணைந்திடாத காம்போ.. இந்தியன் 2வில் களமிறங்குகிறாரா எஸ்.ஜே.சூர்யா?
ஸ்ரீஹர்சக்தி
Updated at:
10 Jun 2023 04:26 PM (IST)

1
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் எஸ் ஜே சூர்யா. ஹீரோ, வில்லன், குண சித்தர கதாபாத்திரம் என அத்தனையிலும் ஒத்துபோபவர் இவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
சமீபத்தில் நடித்த மான்ஸ்டர், மாநாடு, டான், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. வதந்தி வெப் தொடரிலும் சூப்பராக நடித்திருந்தார்.

3
தற்போது எஸ்.ஜே சூர்யா பற்றிய சூப்பர் தகவல் வந்துள்ளது
4
இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க எஸ். ஜே சூரியா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது
5
இந்தியாவின் 2வில் ஏற்கனவே பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வரு ம் நிலையில் இந்த தகவல் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
6
படக்குழுவின் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -