✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Megha Akash : அரசியல்வாதி மகனை மணக்கிறாரா தனுஷின் ரீல் ஜோடி?

ஸ்ரீஹர்சக்தி   |  10 Jun 2023 03:10 PM (IST)
1

தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மேகா ஆகாஷ்.

2

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் தமிழ் பிரபலமானார்.

3

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வரும் மறுவார்த்தை பேசாதே பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

4

இவர் அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்யபோவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது.

5

இந்நிலையில் மேகா ஆகாஷின் தாயார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கும் மேகா ஆகாஷிற்கும் திருமணம் நடக்க போவதாக பரவிய தகவல் முழுக்க முழுக்க வதந்தி. அதில் துளி அளவு கூட உண்மை இல்லை’என கூறினார்.

6

மேலும் பேசிய அவர், “மேகா ஆகாஷின் திருமணம் குறித்து முடிவு செய்ததும், அதனை முறைப்படி நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.” என தெரிவித்தார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Megha Akash : அரசியல்வாதி மகனை மணக்கிறாரா தனுஷின் ரீல் ஜோடி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.