✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Roja Selvamani: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை ரோஜா..காரணம் தெரியுமா?

சுபா துரை   |  10 Jun 2023 01:54 PM (IST)
1

தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நடிகைகளுள் ஒருவர் நடிகை ரோஜா.

2

இவர் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

3

இந்நிலையில் ரோஜா, சென்னை கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4

கால் வலி மற்றும் கால் வீக்கம் காரணமாக ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5

மேலும் இவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நடைப்பெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

6

இவர் தனது அறிமுக இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Roja Selvamani: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை ரோஜா..காரணம் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.