HBD Rajamouli : ஆர் ஆர் ஆர் இயக்குநர் ராஜமெளலிக்கு குவியும் வாழ்த்துகள்!
உலக புகழ்பெற்ற ராஜமெளலி, பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநரான விஜயேந்திர பிரசாத்தின் மகன் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2001 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.ன் வாயிலாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் தற்போது சற்று தள்ளி ஆஸ்கரையும் திரும்பி பார்கவைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் ராம் சரணை வைத்து மாவீரன் படத்தை இயக்கினார். அத்துடன், நடிகர் நானியை வைத்து நான் ஈ படத்தையும் இயக்கினார்.
பெரும் பொருட்செலவில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான பின், அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. அதை பூர்த்தி செய்த பாகுபலி 2 கோடிக்கணக்கான வசூலை குவித்து சாதனை படைத்தது.
அதன் பின், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர். ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. அத்துடன் நாட்டு நாட்டு பாடலை இசையமைத்த கீரவாணியும் ஆஸ்கர் விருதை வென்றார். இன்று பிறந்தநாள் காணும் பிரம்மாண்ட இயக்குநருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -