Rockstar Anirudh Birthday :ராக்ஸ்டார் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல் எல்.ஐ.கே படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும்
தற்ப்போது தமிழ் மட்டுமில்லாமல் இந்தி ,தெலுங்கு என அனைத்து திரைத்துறையிலும் உச்சத்தில் இருக்கிறார் அனிருத்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினி , கமல் , ஷாருக் கான் , ஜூனியர் என்.டி, ஆர் , விஜய் ,அஜித் என அனைத்து மெகா ஸ்டார்களின் படங்களிலும் பனியாற்றியுள்ளார்
தற்ப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய இசையமைப்பாளர்களில் அனிருத் முதலிடத்தில் இறுக்கிறார்.
கோலிவுட்டின் ராக்ஸ்டார் என்றழைக்கப்படும் அனிருத் நாளை தனது 34 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்
பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில்அனிருத் இசையமைத்திருக்கும் எல்.ஐ.கே படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது
கோமாளி , லவ் டுடே ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் நடித்து வருகிறார்.நவம்பர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -