✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bloody Beggar Kavin :உண்மையாகவே பிச்சை எடுத்தேன் என நடிகர் கவின் பகிர்ந்த தகவல்

விஜய் ராஜேந்திரன்   |  14 Oct 2024 05:29 PM (IST)
1

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர்தான் கவின்.

2

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வருபவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான ரூட்டை பின்பற்றி வருவது வழக்கம் கவின் சற்று வித்தியாசமான அனுகுமுறையை கையாளுகிறார்

3

புதிய கதைக்களங்கள், இன்றை தலைமுறைக்கு ஏற்ற மாதிரியான கதைகள், நடிப்பிற்கு தீனிப்போடு விதமான கதையை தேர்வு செய்து நடிக்கிறார்

4

டாடா , ஸ்டார் ஆகிய படங்கள் கவினுக்கு பெரியளவில் வெற்றியைதந்துள்ளது

5

இயக்குநர் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிளடி பெக்கர். இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

6

பிச்சைக்காரன் கெட் அப் போட்டு தெருவில் நடந்தேன்.ஒரு அம்மாவிடம் சென்று சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு காசு இருந்தா கொடுங்க என்று கேட்டேன். அந்த அம்மா எனக்கு இருபது ரூபாய் கொடுத்தார் என பகிர்ணந்தார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Bloody Beggar Kavin :உண்மையாகவே பிச்சை எடுத்தேன் என நடிகர் கவின் பகிர்ந்த தகவல்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.