Rishabpant : வேகமாக குணமடைந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்!
ஸ்ரீஹர்சக்தி | 16 Jun 2023 05:53 PM (IST)
1
இந்திய அணியின் முன்னணி வீரர் ரிஷப் பந்த். சமீபத்தில் இவருக்கு கார் விபத்து எற்பட்டது. இதனால் இவரின் கை,கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
2
இதனால் இவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
3
இவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
4
இவர் சிகிச்சை பெற்று வந்ததால் டெஸ்ட் உலக கோப்பை, ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட முடியாமல் போனது.
5
தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக குணமடைந்து வருகிறார்.
6
இந்த ஆண்டுக்குள் பூரண குணமடைந்து இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.