Remya Nambeesan : ‘போல்டாக இருந்ததால் என்னை யாரும் நெருங்கவில்லை..’ அட்ஜஸ்மெண்ட்டை எதிர்த்து பேசிய ரம்யா நம்பீசன்!
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ரம்யா நம்பீசன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை இருந்து கொண்டேதான் இருக்கிறது” என்று கூறினார்.
“ஆனால் அப்படி நடக்கும் போது இதனை நடிகைகள் பொதுவெளியில் தைரியமாக பேச வேண்டும்” - ரம்யா நம்பீசன்
“சினிமாவுக்கு வந்த புதிதில் நானும் இது போன்று தொல்லைகளுக்கு ஆளானேன். அப்போது நான் போல்டாக செயல்பட்டதால் யாரும் என்னை நெருங்க வில்லை” - ரம்யா நம்பீசன்
“இந்த விஷயத்தில் மற்ற நடிகைகள் குறிப்பாக புதுமுக நடிகைகள் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கும்பலை சினிமாவிலிருந்து விரட்டாலாம்” - ரம்யா நம்பீசன்
இவர் தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -