Rashmika Mandanna : இவை இல்லாமல் நான் இல்லை.. பிடித்த விஷயங்களை பட்டியல் போட்டு காட்டிய ராஷ்மிகா!
என் நாய்க்குட்டி என்னுடைய குழந்தை போன்றது. ஹைதராபாத்திற்கு வந்து உன்னை சந்திக்கிறேன். நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்??
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநான் விரும்பும் உணவையெல்லாம் சாப்பிட்ட பின்னும் இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் வியப்பாகதான் உள்ளது.
கர்நாடக மாநிலத்தை சார்ந்த பெண்ணான என்னை காஃபியின் நறுமணம் சுண்டி இழுக்கும்
நண்பர்களே.. உங்களால் முடிந்தவரை உலகத்தில் பயணம் செய்யுங்கள். இது உங்களின் மனநிலையை மேம்படுத்தும். பொருட்களுக்காக செலவழிப்பதை தவிர்த்து அனுபவங்களுக்காக செலழிக்கலாம்.
தோன்றும் போது இனிப்பு வகையான உணவுகளை சாப்பிட்டு திருப்தி அடைவது
புத்தகம் படிக்கும் பழக்கத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். இப்போதாவது இந்த பழக்கத்தை தொடங்கினேன் என்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது
நாளின் எந்த நேரத்தில் எங்குவேண்டுமானலும் தூங்குவதில் வரும் இன்பம் எதிலும் கிடையாது
வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது. இப்படி ஜாலியாக இல்லாமல் இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கைதானா?
என்னுடைய வேலை... என்னுடைய ரசிகர்கள்..நான் இன்று வாழும் வாழ்க்கைக்கு என்றும் நன்றி உணர்வோடு இருப்பேன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -