Rashmika Mandanna: ‘வாரிசு’ நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
லாவண்யா
Updated at:
15 Dec 2022 03:51 PM (IST)
1
இந்தியத் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்
3
இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்
4
2018-ம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர்
5
பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்
6
இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -