Srushti dange: நடிகை சிருஷ்டி டாங்கேவின் க்யூட் க்ளிக்ஸ்!
யுவநந்தினி | 15 Dec 2022 03:16 PM (IST)
1
சிருஷ்டி டாங்கே என்பவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்
2
சிருஷ்டி யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல்(தெலுங்கு) ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
3
2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரமாக நடித்தார்.
4
டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர்(2015) மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
5
இவரது கன்னக்குழிக்கு ரசிகர் கூட்டம் அதிகம்
6
தற்போது பெருமளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார்