Ranveer singh pics : ரன்வீர் சிங் போட்டோ ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 24 Jun 2021 09:15 PM (IST)
1
ரன்வீர் சிங் மற்றும் சோனம் கபூரும் உறவினர்கள்.
2
ரன்வீர் ஒரு காலத்தில் ஹேமா மாலினி மற்றும் தர்மேந்திராவின் இளைய மகள் அஹானா தியோலுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
3
பாலிவுட்டில் நடிப்பதற்கு முன்பு அவர் நகல் எழுத்தாளராகத் பயணத்தை தொடங்கினார்.
4
ரன்வீர் சிங் 3 பெரிய பாலிவுட் திரைப்படங்களை பேண்ட் பாஜா பராத்துக்கு முன் நிராகரித்தார்
5
ரன்வீரின் முழு பெயர் ரன்வீர் சிங் பாவ்னானி.
6
ராம் லீலாவின் நடிப்பைப் பார்த்த பிக் பி ரன்வீருக்கு கையால் கடிதத்தை ஒன்றை எழுதி அனுப்பினார்.
7
iஅவர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் கலை பட்டதாரி ஆவார்,