Alia Bhatt : 'தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே..' பட ப்ரோமோஷனில் பிசியான ஆலியா பட்!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன் இனிமேல் புயல் வெயில் மழை மாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே
காதல் என்றால் காயம் தான் அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று
தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -