✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ramya Pandian: கல்யாணமான ஒரே மாதத்தில் கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

மணிகண்டன்   |  11 Jan 2025 10:19 PM (IST)
1

நடிகை ரம்யா பாண்டியன், கடந்த மாதம், லவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில், காதலை அறிவித்த ரம்யா பாண்டியன் ஒரே மாதத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

2

இவர்களின் திருமணம், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் நடந்தது. இதில் ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல், லவல் தவான் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

3

வடநாட்டில் உள்ள பெரிய குடும்பத்து மருமகளாக ரம்யா பாண்டியன் மாறினாலும் தமிழ் நாட்டு முறைப்படி தான் தாலி கட்டி கொண்டார். திருமணத்தை தொடர்ந்து பிரமாண்டமாக சென்னையிலும் ரிசெப்ஷன் ஒன்றை நடத்தி முடித்தார். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

4

திருமணம் முடிந்த சில வாரங்களுக்கு பின்னர், தாய்லாந்தில் கணவருடன் ஹனி மூன் கொண்டாட சென்ற ரம்யா பாண்டியன், தற்போது தன்னுடைய மாமியார் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார்.

5

திரையுலகில் இருந்து முழுமையாக விலகும் முடிவில் ரம்யா பாண்டியன் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து, எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

6

இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன், குழந்தையோடு கொஞ்சி விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சிலர் திருமணமான ஒரே மாதத்தில் குழந்தையோடு கலக்குறீங்க என கிண்டலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ramya Pandian: கல்யாணமான ஒரே மாதத்தில் கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.