Rakul Preet Photos : வைர மகளே வா வா.. லெஹங்காவில் மிளிரும் ரகுல் ப்ரீத் சிங்!
தனுஷ்யா | 06 Jul 2024 11:55 AM (IST)
1
தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
3
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5
திருமண வாழ்வை ஒரு பக்கம் என்ஜாய் செய்தாலும், சினிமாவிலும் மும்மரம் காட்டி வருகிறார்.
6
தற்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட்டில், பளபளக்கும் கற்கள் பொருந்திய கிராண்டான லெஹங்காவை அணிந்துள்ளார்.