✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Deepika Padukone : அம்மா வந்துட்டாங்க.. 8 மாதக் கருவுடன் ஜொலிக்கும் பாலிவுட் நடிகை தீபிகா!

தனுஷ்யா   |  06 Jul 2024 11:33 AM (IST)
1

சினிமா உலகில் கன்னட படம் மூலம் அறிமுகமானாலும், ஹிந்தி சினிமாவில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தீபிகா.

2

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஷாருக்கானுடன் இணைந்து நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பரிட்சயமானார்.

3

ராம் லீலா, பாஜி ராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட சஞ்சய் லீலா பன்சாலி படங்கள் இவரை உலகளவில் பிரபலமாக்கியது. சக நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து கரம் பிடித்தார் தீபிகா.

4

2018ல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, அப்பா - அம்மாவாக ப்ரோமோஷன் வாங்கும் செய்தியை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர்.

5

முந்தைய வாரத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடும் கல்கி படத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் குழந்தையை சுமக்கும் தாயாக நடித்திருந்தார்.

6

ரீல் வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் சுமதி கல்கியை எப்போது ஈன்று கொடுப்பார் என்பது தெரியவில்லை. ஆனால், ரியல் வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் வரும் செப்டம்பர் மாதம் அவரின் குழந்தையை கையில் ஏந்தி இருப்பார் என்பது மட்டும் உறுதி.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Deepika Padukone : அம்மா வந்துட்டாங்க.. 8 மாதக் கருவுடன் ஜொலிக்கும் பாலிவுட் நடிகை தீபிகா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.