Rakul Preet Marriage : காதலனை கரம் பிடிக்கும் ரகுல்... கல்யாண தேதி எப்போது தெரியுமா?
யுவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழில் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படமே இவருக்கான அடையாளத்தை கொடுத்தது
அதனை தொடர்ந்து தேவ், என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரிலீஸாகவிருக்கும் அயலான், இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.
சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை காதலித்து வருகிறார்
ரகுல் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிடுவார்.
இந்நிலையில், இந்த காதல் ஜோடியின் திருமணம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -