Jailer Beats Vikram : 6 நாட்களில் விக்ரம் படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்ஷனை முறியடித்த ஜெயிலர்!
தனுஷ்யா | 16 Aug 2023 10:36 AM (IST)
1
ரஜினி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, தமன்னா, சுனில், சிவராஜ் குமார், மோகன் லால் உள்ளிட்ட பலரும் நடித்த ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.
2
பீஸ்ட் படத்தின் ரிலீஸிற்கு பின் பல ட்ரால்களை சந்தித்த நெல்சனுக்கு இப்படம் மாபெரும் கம்-பேக்காக அமைந்தது.
3
இதில் நடித்த பலருக்கும் திரையரங்கில் மாஸான ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
4
படத்தின் ரிலீஸான முதல் நாளில் ரஜினி ரசிகர்களை தாண்டி பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
5
தற்போது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான விக்ரமின் வாழ்நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் சாதனையை வெளியான ஆறே நாட்களில் ஜெயிலர் படம் முறியடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
6
இத்தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.