32 Years Of Annamalai: மலடா அண்ணாமல ... ரஜினியின் அண்ணாமலை படம் வெளியாகி 32 வருடங்கள் நிறைவு

1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் அண்ணாமலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதா ரவி, கரண் ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்

ரஜினிகாந்தும், சரத்பாபுவும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். ரஜினி இடம் இருக்கும் சொத்துக்களை அனைத்தையும் சரத்பாபுவை வைத்து நூதனமான முறையில் வாங்கி விடுவார் அப்பா ராதாரவி. நண்பனின் துரோகத்தால் வெகுண்டெழும் ரஜினி எப்படி பழிவாங்கினார் என்பதே கதை
கூட்டிக்கழிச்சி பாரு கணக்கு சரியா வரும், என் அண்ணாமல இன்னும் மாறல, மலடா அண்ணாமல, இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ போன்ற வசனங்கள் இன்றும் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வருகிறது
இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக தேவாவின் இசை அமைந்தது. ரஜினியின் பெயர் டைட்டிலுக்கு முதல்முதலில் இசை இடம்பெற்றது
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்திருந்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -