Achu Murukku : இனி கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிலே அச்சு முறுக்கு செய்யலாம்!
அனுஷ் ச
Updated at:
26 Jun 2024 03:24 PM (IST)
1
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - 1 கப், நாட்டு சர்க்கரை - 1/2 கப், கருப்பு எள்ளு - 2 டீஸ்பூன், தேங்காய் பால்- கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய், ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, கருப்பு எள், நாட்டு சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
3
அடுத்தது மாவில் தேங்காய் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
4
அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், முறுக்கு செய்யும் அச்சை மாவில் நினைத்து எடுக்கவும்.
5
அந்த மாவு நினைத்த அச்சுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான அச்சு முறுக்கு தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -