Lal Salaam First Single : வெளியாகிறது லால் சலாம் திரைப்படத்தின் முதல் பாடல்..!
சுபா துரை | 17 Dec 2023 01:55 PM (IST)
1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்னு விஷால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.
2
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொஹைதீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3
முன்னதாக தீபாவளி அன்று இப்படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாமின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
4
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
5
இதனையடுத்து இப்படத்தின் முதல் பாடலான தேர் திருவிழா வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது படக்குழு.
6
இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகக்கடலில் முழ்கடித்துள்ளது.