✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

லோகேஷ் கனகராஜ் நண்பரின் இயக்கத்தில் இணையும் புது காம்போ!

ABP NADU   |  10 Mar 2023 01:56 PM (IST)
1

குலு குலு, மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்ன குமார் தற்போது ஒரு பேய் படத்தை இயக்க உள்ளார்

2

இப்படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது.

3

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

4

பேய் படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் லாரன்ஸ் மற்றும் நயன்தாராவின் காம்போவிற்காக எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

5

ரத்ன குமார், லோகேஷ் கனகராஜின் எழுத்தாளரும் கூட.

6

இயக்குநர் லோகேஷ் மற்றும் ரத்ன குமார் ஆகிய இருவரும் நண்ர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் . இதனால் இந்த படத்தை லோகேஷ் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • லோகேஷ் கனகராஜ் நண்பரின் இயக்கத்தில் இணையும் புது காம்போ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.