Radhe Shyam posters: எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸான ராதே ஷ்யாம் படத்தின் வைரல் போஸ்டர் கலெக்ஷன்ஸ்!
ABP NADU
Updated at:
11 Mar 2022 10:39 AM (IST)
1
ராதா கிருஷ்ணா குமார் இயக்கி, யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்து, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது ராதே ஷ்யாம் திரைப்படம் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த திரைப்படம் தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது .
3
முதல் போஸ்டர் ரிலீஸ் தொடங்கி இன்று வரையிலும் ரசிகர் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
4
இந்நிலையில், ராதே ஷியாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி முதல் காட்சி முடிந்துள்ளது.
5
அதனை அடுத்து, ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
6
இதுவரை கலவையான விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில், படம் ஹிட்டா இல்லையா என்பது சில காட்சிகளுக்கு பிறகு தெரிந்துவிடும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -