Samantha Latest Pic : ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் சமந்தாவின் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்...!
ABP NADU | 11 Mar 2022 09:35 AM (IST)
1
பிரபல நடிகை சமந்தா
2
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
3
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
4
சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரிலீசாகியுள்ளது.
5
இவரது படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6
புஷ்பா படத்தின் ம் சொல்றியா பாடலுக்கு பிறகு சமந்தா செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
7
விவகாரத்திற்கு பிறகு சமந்தா ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்
8
சமந்தா சில படங்களில் நாயகியாக நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.