Raayan : ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு அப்டேட்..இன்று ரிவீலாகும் கேரக்டர் யார்?
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் D50.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தில் டைட்டில் அனவுன்ஸ்மெண்ட் இரு தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. D50 படத்திற்கு 'ராயன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று 'ராயன்' படத்தின் ஹீரோயின் அறிமுக போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -