Samantha Photos : மலேசியாவில் சில் செய்யும் நடிகை சமந்தா!
தனுஷ்யா | 24 Feb 2024 10:57 AM (IST)
1
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் சமந்தா.
2
சினிமாவை தவிர்த்து,அவ்வப்போது ட்ரிப் செல்வது இவரது வழக்கம்
3
எங்கு சென்றாலும்,நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொள்வார்.அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதும் அவரின் பழக்கம்.
4
இப்படியாக மலேசியா நாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ள அவர், கண்ணாடி போன்று இருக்கும் குளத்தில் குளித்துள்ளார்.
5
சமந்தாவின் இந்த புகைப்படம் தற்போது எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.