Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
சுபா துரை | 23 Feb 2024 11:37 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.
2
இவரது இயற்பெயர் ஆலியா அத்வானி. இவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே ஆலியா பட் பிரபலம் ஆகிவிட்டதால் தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.
3
இவர் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
4
அதன் பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்த கியாரா, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5
தற்போது இவர் ப்ளேசர் அணிந்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.