Raayan update : இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ராயன் படத்தின் முதல் பாடல்!
அனுஷ் ச | 09 May 2024 03:05 PM (IST)
1
இன்று மாலை 6 மணிக்கு ராயன் படத்தின் முதல் பாடல் வெளியாகயுள்ளது.
2
தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ். இவர் தனது 50-வது படத்தை எவரே எழுதி இயக்கியுள்ளார்.
3
இந்த படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துளளனர்.
4
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை அடங்காத அசுரன் என்ற பாடல் வெளியாக உள்ளது.
5
அடங்காத அசுரன், இந்த பாடல் நடிகர் தனுஷ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இணைத்து பாடியுள்ளனர்.
6
இந்த பாடல் திருவிழாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது போல போஸ்டர்களில் தோன்றியது. தனுஷ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இன்று மாலை ஒரு தரமான சம்பவம் உள்ளது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.