Raashii Khanna Red saree :சிவப்பு சேலையில் ராசி கன்னா - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2014- அடுத்த ஆண்டே மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கிலும் என்றியை கொடுத்தார். குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்
2017 -ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு மலையாளம் என ஆல்ரவுண்டராக வருகிறார்
2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.தற்போது தமிழில் முன்னணி கதாநாயகியாக வழம் வருகிறார்
ராசி கன்னா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார் அவ்வபோது போட்டோஸ் போடுவது வழக்கம் தற்ப்போது சிவப்பு சேலையில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -