Krithi Shetty: ரசிகர்களின் ஃபேவரைட் கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய க்ளிக்ஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து படங்களில் நடித்து ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்
ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார் பின் அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது
தமிழில் 'தி வாரியர்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியது லிங்குசாமி. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டிலும் வெளியானது
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய தி கஸ்டடி என்கிற படத்திலும் சைந்தண்யாவிற்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. மற்றும் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்
தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தற்ப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு.பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவரந்தது