Raashii Khanna : சேல கட்டி வந்த மையிலுடா..மிரட்டலான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
2013ம் ஆண்டு இந்தியில் வெளியான 'மெட்ராஸ் காஃப்பே' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2014ம் தெலுங்கு திரையுலகில் 'மனம்' படத்தில் முகம் காட்டி இருந்தாலும் 'ஊஹாலு குடகுசலதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.
2017ல் 'வில்லன்' படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம்
2018ல் 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஒரு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ராஷி கண்ணா நடித்த 'அரண்மனை 4' படத்திற்காக பாராட்டுகளை குவித்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -