Priyanka Mohan Photos :மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ பிரியங்கா மோகன் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
பிரியங்கா அருள் மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியான நடிகை .இவருக்கு கால்சீட் கிடைக்காமல் பல இயக்குனர்கள் உள்ளனர்
2019 ஆம் ஆண்டு வெளியான நானியின் கேங் லீடர் திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமானார் இப்படடததை விக்ரம் குமார் எழுதி இயக்கியுள்ளார் தெலுங்கு மொழியில் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாக இருந்தது
2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ளார் சிவகார்த்திக்கேயன் நடித்து தயாரித்ட்துள்ளார்
2022 ஆம் ஆண்டு சூர்யாக்கு ஜோடியாக எதற்க்கும் துணிந்தவன் படம் மற்றும் அதே ஆண்டு மீண்டும் சிவகார்த்திக்கேனுடன் டான் படத்தில் இணைந்து நடித்தார்
அதை தொடர்ந்து தமிழில் படங்கள் குவியத்தொடங்கியது வருடத்தில் இரண்டு மூன்று படங்கள் மற்றும் தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார்
வழக்கமாக பிரியங்கா மோகன் இஸ்டாகிராமில் போட்டோஸ்கள் போடுவது வழக்கம் தற்ப்போது பதிவிட்ட போட்டோஸ்கள் சில லட்சகணக்கில் லைக்குகளை பெற்றது