Priyanka Chopra and Nick Jonas: குடும்பத்துடன் அழகிய பயணம் - ‘மார்ச்’ மாத நினைவுகளை பகிர்ந்துள்ள நிக் ஜோனஸ்!
ஜான்சி ராணி
Updated at:
02 Apr 2024 03:22 PM (IST)
1
பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் ‘மார்ச்’ மாத நெகிழ்ச்சியான நினைவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடி. இருவரும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள்.
3
2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி அவரவரின் இலக்குகளை அடைய தவறவில்லை. நிக் Sloth உடன் எடுத்துகொண்ட புகைப்பட்டத்தை பகிந்துள்ளார்.
4
நிக் தனது மனைவி பிரியங்கா சோப்ரா, மகள் மால்டி உடன் சுற்றுலா சென்ற இடம்
5
மாலை வெயிலில் கோல்ஃப் விளையாடும் புகைப்படம்
6
மின்னொளிகளுக்கு இடையே கிடார் வாசிக்கும் நின் ஜோனஸ்..
7
ரசிகர்களுக்கு மத்தியில் மியூசிக் கான்சர்ட்டில் நின் ஜோனஸ் புகைப்படம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -