✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!

லாவண்யா யுவராஜ்   |  02 Apr 2024 01:02 PM (IST)
1

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'பையா'.

2

அதிரடி ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் ஹீரோவாக கார்த்தி நடித்த இப்படம் அவரை ரொமான்டிக் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

3

லிங்குசாமியின் இயக்கம், கார்த்தியின் ஸ்டைல் லுக், தமன்னாவின் அழகு, யுவனின் இசை, அளவான காமெடி என படத்திற்கு அனைத்தும் பிளஸாக அமைந்தது.

4

இப்படத்தை இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.

5

இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

6

ஏப்ரல் 11ம் தேதி 'பையா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.   

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.