Vishal : மீண்டும் இணையும் தாமிரபரணி காம்போவில் பிரியா பவானி ஷங்கர்தான் ஹீரோயினாம்!
ஸ்ரீஹர்சக்தி | 17 Jun 2023 03:18 PM (IST)
1
பிரபல நடிகரும் நடிகர் சங்க செயலாளருமான விஷல் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
2
விஷாலின் அடுத்த படத்தை டைரக்டர் ஹரி இயக்க உள்ளார்.
3
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக படக்குழு கூறியுள்ளது. பிரியா பவனி ஷங்கர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
4
இவர் இதற்கு முன்னர் ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
5
முன்னதாக ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்
6
இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பித்துவிட்டதாகவும், மற்ற கதாப்பாதிரத்திற்கு ஆட்கள் எடுத்து வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.