Avan Ivan : இயக்குநர் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!
ஜோன்ஸ் | 17 Jun 2023 01:19 PM (IST)
1
இயக்குநர் பாலா இயக்கி ஆர்யா, விஷால் நடித்து வெளியான திரைப்படம் அவன் இவன்
2
அவன் இவன் திரைப்படத்தில் வரும் ஹைனஸ் கதாபாத்திரம் ஒரு ஜமீன் பரம்பரையில் கடைசி வம்சாவளி, எல்லாவற்றையும் இழந்தப் பின்னும் அதே வாழ்க்கை முறையை உள்ளூரில் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
3
வணங்காமுடி (விஷால்) கும்புடுறன் சாமி ( ஆர்யா) ஆகிய இருவரும் யாரும் இல்லாத ஹைனஸுக்கு மகன்களை போல் இருக்கிறார்கள்
4
கடைசி இறுபது நிமிடங்களில் தான் படம் நிலையான கதை ஒன்றை நோக்கி நகரும்
5
விஷாலின் நவரச நடிப்பு, சூர்யாவின் சிறப்பு தோற்றம், கதைக்கேற்ற பாடல்கள் ஆகியவை படத்தின் ஹைலைட்.
6
மொத்தத்தில் இயக்குநர் பாலாவின் மற்ற படங்களில் வரும் சோகமான க்ளைமாக்ஸ் போல, இப்படத்திலும் அந்த சோக கதை தொடர்கிறது.