Pradeep Ranganathan: பிலிம்பேர் விருதுடன் பிரதீப் ரங்கநாதன் - சமீபத்திய க்ளிக்ஸ்!
அனுஷ் ச | 18 Aug 2024 01:32 PM (IST)
1
2019 ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
2
அதன் பிறகு இவர் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
லவ் டுடே படத்தை தொடந்து டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட சில படங்களில் தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வருகிறார்.
4
சமீபத்தில் இந்த இரண்டு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
5
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எதிர்காலத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
6
லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகனுக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.ஒரு கையில் பிலிம்பேர் விருதுடன் பிரதீப் ரங்கநாதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.