✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips: ஆம்லெட் முதல் பனீர் பட்டர் மசாலா வரை சூப்பராக செய்ய டிப்ஸ் இதோ!

அனுஷ் ச   |  18 Aug 2024 12:12 PM (IST)
1

சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது விளக்கெண்ணெய் சேர்த்தால் பருப்பு வேகமாக குழைந்து வரும்.

2

பஜ்ஜி மாவில் சிறிது இட்லிமாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

3

முட்டை ஆம்லெட் செய்யும் போது பச்சை மிளகாய்க்கு பதில் குடை மிளகாயை சேர்த்தால் சுவையாக இருக்கும்

4

புளிச் சோறு, ரசம், வெந்தயக் குழம்பு செய்யும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும்.

5

பனீர் பட்டர் மசாலா செய்யும் போது, முந்திரி, கசகசா, தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்து மசாலாவில் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

6

ஃபிரிட்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில் ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி கட்டியானவுடன் தண்ணீரில் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Cooking Tips: ஆம்லெட் முதல் பனீர் பட்டர் மசாலா வரை சூப்பராக செய்ய டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.