Adipurush Trailer : இது ஆதிபுருஷா இல்லை பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படமா.. எப்படி இருக்கு பிரபாஸ் பட ட்ரெய்லர்?
தனுஷ்யா | 09 May 2023 05:23 PM (IST)
1
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வந்தார்.
2
இப்போது புராண கதையான ராமயணம், ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதில், ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.
3
பாலிவுட் நடிகையான க்ருத்தி சனோன் சீதையாக நடிக்க, சைஃப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார்.
4
இப்படத்தின் மோஷன் போஸ்டரும், டீசரும் பல ட்ரால்களை சந்ததித்து. பிறகு, டீசரின் புது வெர்ஷனும் வெளியானது.
5
தற்போது, இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் வரும் வானரர்களை பார்க்கும் போது பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படம் நியாபகம் வருவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
6
காலம் காலமாக போற்றப்படும் இதிகாச கதையான ராமயணத்தின் ஓம் ரவுத் வெர்ஷன் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.