HBD Arijit singh : ‘நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்..’அர்ஜித் சிங் பிறந்தநாள் இன்று!
இந்திய திரையிசையுலகில் பிரபலமான பாடகர்களுள் ஒருவர் அர்ஜித். இவர் ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் மேற்கு வங்காளத்தை சார்ந்த இவர், இந்திய திரையுலகின் வெற்றிகரமான பாடகர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.
2013 ஆம் ஆண்டு வெளியான ஆசிகி 2 என்ற படத்தில் இடம் பெற்றுள்ள தும் ஹி ஹோ பாடல் இவருக்கு புகழையும் பல விருதுகளையும் பெற்று தந்தது.
அந்த பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் அர்ஜித்.
இவர் 2016 ஆண்டு ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் வெளியான புகழ் படத்தில் இடம் பெற்ற நீயே வாழ்க்கை என்பேன் என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அரிஜித் சிங் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -