Keerthy Priyanka : ஒன்றாக டிபன் சாப்பிட்ட சிவகார்த்திகேயனின் ரீல் ஜோடிகள்..வைரலாகும் புது புகைப்படம்!
கோலிவுட் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ப்ரியங்கா அருள் மோகன் ஆகிய இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுதிய ஹீரோயின்களுடன் நடிக்கும் படம் ஹிட்டாகுமா என்ற கேள்விக்கு ரஜினி முருகன் மூலம் பதிலளித்தவர் சிவா. இப்படம் மூலம், கீர்த்தி சுரேஷ் பிரபலமானார்.
இதே செண்டிமெண்ட் ப்ரியங்கா அருள் மோகனுக்கும் செட் ஆகியது. செல்லம்மா பாடல் வெளியானதும்,‘யாருப்பா இந்த பொண்ணு’என்ற அளவிற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. பின், டாக்டர் படம் வெளியானதும் ப்ரியங்காவும் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் சேர்ந்துவிட்டார்.
சிவாவுடன் ஒன்றாக நடித்த இரு ஹீரோயின்களும் கோலிவுட்டை கலக்கி வருகின்றனர்.
கீர்த்தி- ப்ரியங்கா ஆகிய இருவரும் படம் நடிப்பதில் செம பிசியாக இருந்தாலும், அவ்வப்போது நேரில் சந்தித்து வருகின்றனர்.
மெஸ் ஒன்றில் இருவரும் டிபன் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -