PS 2 : ‘சிந்தித்தோம் பெருந்தேச கனவினை..’ பொன்னியின் செல்வன் படத்தின் எக்ஸ்ளூசிவ் க்ளிக்ஸ்!
கொடி கொடி கொடி பறக்க தட தடத்து பரி பரி பரி துடிக்க..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க ஆடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க..
எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய் போராடு போராடு ஹோய்..
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்!
வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா..
மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா..
வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா..
அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா..
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா..
மண்ணான மண் மேல் பித்தானேன் ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்..
ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன் ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க..
செருகளத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க வருடமென்ன கொடு..
எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது
எடு வாளை எடு நடடா நடடா வெறி பிடித்த புலி ஓயாது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -