Poonam bajwa : ‘கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே..’ பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 06 Feb 2023 05:18 PM (IST)

பூனம் பஜ்வா
1
கடவுளே கடவுளே மீண்டு நான் பிறந்துவிட்டேன் உன்னாலே...
2
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே..
3
அர்ச்னைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்..
4
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்..
5
நான் இன்றுக் காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா..
6
தட்சனைத் தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா..
7
கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே..
8
தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே..
9
கடவுளே.. கடவுளே.. மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே..
10
கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே..