Amy Jackson : ‘வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா..’ ஏமி ஜாக்சனின் பிறந்தநாள் இன்று!
மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய ஏமி, ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் திரையுலகில் கால் தடம் பதித்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்
2015 ஆம் ஆண்டில் ஜார்ஜ் என்பவரை டேட்டிங் செய்ய தொடங்கினார். இவர்கள் இருவருக்கும், ஆண்டிரியஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் இருவரும் சில காரணங்களால் பிரிந்தனர். இப்போது, எட்வார்ட் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.
தற்போது, அவரை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து மீண்டும் படம் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஏமி.
அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 31 ஆம் தேதியான இன்று பிறந்தநாள் காணும் ஏமிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -