HBD Benny Dayal: பாப் இசை மன்னன் பென்னி தயாளுக்கு இன்று பிறந்தநாள்!
லாவண்யா யுவராஜ் | 13 May 2024 12:31 PM (IST)
1
தென்னிந்திய மொழி திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக வலம் வருபவர் பென்னி தயாள்.
2
மராத்தி, குஜராத்தி என 19க்கும் மேற்பட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
3
மேற்கத்திய ஸ்டைலில் பாப் இசை பாடல்களை பாடுவதில் திறமையானவர்.
4
பல்லே லக்கா, ஓ மணப்பெண்ணே, டாக்ஸி டாக்ஸி உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
5
மலையாள படம் ஒன்றில் நடித்தும் உள்ளார்.
6
பிரபல இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
7
சில இசை ஆல்பங்களை தயாரித்தும் உள்ளார்.
8
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பென்னி தயாள். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.