HBD Sadhana Sargam : ரகசியமாய் ரகசியமாய்... ரசிகர்களை கொள்ளை அடித்த சாதனா சர்கம் பிறந்தநாள்!
இனிமையான குரலால் ஏராளமான மெலடி பாடல்கள் மூலம் மனதை வருடிய பின்னணி பாடகி சாதனா சர்கம் பிறந்தநாள் இன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமஹாராஷ்டிராவில் இசை குடும்பத்தில் பிறந்த சாதனா சர்கம் குழந்தை பருவத்தில் இருந்தே பாடி வருகிறார்.
இந்தி, பெங்காலி, தெலுங்கு, நேபாளி, குஜராத்தி, ஓடியா, மலையாளம், கன்னடம் என 36 மொழிகளில் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
திரை இசை பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவரை அறிமுகப்படுத்தி வைத்தவர் வித்யாசாகர். 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் இடம்பெற்ற 'ஒரு தேதி பார்த்தால்' தன தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல்.
இன்று 55வது பிறந்தநாளை கொண்டாடும் சாதனா சர்கமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -