Photos | பாபநாசம் பட புகழ் எஸ்தரின் க்யூட் புகைப்படங்கள்
முருகதாஸ் | 28 May 2021 12:34 PM (IST)
1
நீல நிற டாப் அணிந்து மிரர் செல்ஃபி எடுக்கும் எஸ்தர் அனில்
2
கருப்பு நிற புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் எஸ்தர்
3
பெரிய காதணியும்.. பட்டுப்புடவையுமாய் ஜொலிக்கும் எஸ்தர் அனில்
4
கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்.. எஸ்தரின் அசத்தல் போஸ்
5
சிம்பிளாவும், க்யூட்டாகவும் போஸ் கொடுக்கும் பாபநாசம் பட சிறுமி எஸ்தர்
6
நாற்காலியில் அமர்ந்தவாறு ஒரு கேண்டிட் போஸ் கொடுக்கும் எஸ்தர் அனில்
7
டி சர்ட் , ஜீன் காம்பினேஷனில் ஒரு க்ளிக்..
8
மூங்கில் தோட்டம்.. மூலிகை வாசம்.. மூங்கில் தோட்டத்தில் எஸ்தரின் போட்டோஷூட்
9
அழகிய கழுத்து ஆரத்துடன் நீல நிற டாப் அணிந்து போட்டோஷூட் நடத்திய எஸ்தர்
10
படிக்கட்டில் அமர்ந்தபடி மெல்லிய புன்சிரிப்புடன் ஒரு போஸ்